கேரிசன் விளையாட்டரங்கம்
Appearance
முழுமையான பெயர் | கேரிசன் விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | சில்லாங், மேகாலயா |
உரிமையாளர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
இயக்குநர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
இருக்கை எண்ணிக்கை | 5,000 |
Construction | |
Broke ground | 1963 |
திறக்கப்பட்டது | 1963 |
குடியிருப்போர் | |
சில்லாங்கு லாசாங்கு கால்பந்துக் கழகம் | |
Website | |
Cricketarchive |
கேரிசன் விளையாட்டரங்கம் (Garrison Ground) இந்தியாவின் மேகாலயா மாநிலம் சில்லாங்கு நகரில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும். முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்த இவ்வரங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு சில்லாங்கு லாஜாங்கு கால்பந்து கழகத்தின் உள்ளூர் ஐ-கூட்டிணைவு கால்பந்துப் போட்டிகள் நடைபெறுகின்றன. [1] [2]
1964 ஆம் ஆண்டு அசாம் துடுப்பாட்ட அணி ஒன்றிணைந்த மாகாண துடுப்பாட்ட அணிக்கு எதிராக [3] விளையாடியது முதல் 1989 ஆம் ஆண்டு வரை ஒற்றை ரஞ்சி கோப்பை போட்டிகள் [4] கேரிசன் அரங்கத்தில் நடைபெற்றன. ஆனால் அதன் பின்னர் அரங்கம் முதல் தரமற்ற போட்டிகளை நடத்தி வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Plea for lifting of restriction on use of Garrison Ground". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ Shillong Football: A peek through the century
- ↑ Scorecard
- ↑ First-class matches